അർത്ഥം : ஒருவருக்கு தூக்கம் வருவது
ഉദാഹരണം :
சீதா தூங்குகிற குழந்தையை கட்டிலின் மீது படுக்கவைத்து விசிறிக் கொண்டிருந்தாள்
പര്യായപദങ്ങൾ : உறங்குகிற, துயிலுகிற, தூங்குகிற, தூங்கும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Ready to fall asleep.
Beginning to feel sleepy.