പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള உருவாக்கு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

உருவாக்கு   வினைச்சொல்

അർത്ഥം : வளர்ச்சி அல்லது உயர்வில் உதவி செய்வது

ഉദാഹരണം : நன்னடத்தை நம்மை மகான் ஆக்குகிறது

പര്യായപദങ്ങൾ : ஆகச்செய், ஆக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* उन्नति या अवनति में सहायता करना।

अनुशासन हमें महान बनाता है।
बनाना

Favor the development of.

Practice makes the winner.
make

അർത്ഥം : கடமை ,ஏற்பாடு முதலியவற்றை இடையில் சில சமயத்திற்கு தடுப்பது அல்லது சரியான விதத்தில் நடத்தாதது

ഉദാഹരണം : கோலாகல் அமைதிக்கு பங்கம் விளைவித்தான்

പര്യായപദങ്ങൾ : உண்டாக்கு, ஏற்படுத்து, விளைவி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कर्त्तव्य, व्यवस्था आदि को बीच में कुछ समय के लिए रोकना या ठीक तरह से न चलने देना।

कोलाहल ने शांति भंग कर दी।
टोरना, तोड़ देना, तोड़ना, तोरना, भंग करना, भग्न करना

Make a break in.

We interrupt the program for the following messages.
break up, cut off, disrupt, interrupt

അർത്ഥം : மொட்டையடிப்பது அல்லது முடியை வெட்டுவது அல்லது முழுமையாக வெளியேற்றுவது

ഉദാഹരണം : நான் நாவிதன் மூலமாக தாடி உருவாக்கிக் கொண்டேன்

പര്യായപദങ്ങൾ : அமை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दाढ़ी या बाल कटवाना या पूरी तरह से निकलवा देना।

मैंने नाई से दाढ़ी बनवाई।
बनवाना

അർത്ഥം : ஒன்றின் வெளிப்புறக்காட்சிகளைக் கொண்டு அதன் இயல்பை அறிவது

ഉദാഹരണം : முதலில் உள்ள வாக்கியங்களை போலவே இந்த வாக்கியங்களையும் அமை

പര്യായപദങ്ങൾ : அமை, உண்டாக்கு, படை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* किसी वस्तु में उन बाहरी और दृश्य बातों का होना जिससे उसके स्वरूप का ज्ञान होता है।

पहले वाले वाक्यों जैसी ही इन वाक्यों की भी संरचना है।
फार्म होना, रूप होना, संरचना होना

Form a pattern.

These sentences pattern like the ones we studied before.
pattern

അർത്ഥം : ஒரு செயலில் ஈடுபடுதல்

ഉദാഹരണം : அவன் உயிர்களிடையே அன்பு செய்தான்

പര്യായപദങ്ങൾ : செய், நிகழ்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी काम में लगना या करना।

प्रेम करो,युद्ध नहीं।
प्रयास करो।
खोज करो।
शोध करो।
करना

Engage in.

Make love, not war.
Make an effort.
Do research.
Do nothing.
Make revolution.
do, make

അർത്ഥം : மரத்துண்டை செதுக்கி அழகாக்குவது

ഉദാഹരണം : தச்சர் தூணை வடிவமைத்துக் கொண்டிருந்தார்

പര്യായപദങ്ങൾ : உண்டாக்கு, வடிவமை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लकड़ी को छीलकर सुडौल बनाना।

बढ़ई खंभे को अहर रहा है।
अहरना

അർത്ഥം : ஏதாவது ஒரு பொருள், வேலை விசயத்திற்கு எதிரான ஆவல், அன்பை உருவாக்குதல்

ഉദാഹരണം : உங்களுடைய இந்த வேலை என்னிடத்தில் உற்சாகத்தை உருவாக்குகிறது

പര്യായപദങ്ങൾ : ஏற்படுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु, काम, बात आदि के प्रति जिज्ञासा, प्रेम आदि पैदा करना।

आपके इस काम ने मेरे में भी उत्साह जगा दिया।
जगाना, पैदा करना

Call forth (emotions, feelings, and responses).

Arouse pity.
Raise a smile.
Evoke sympathy.
arouse, elicit, enkindle, evoke, fire, kindle, provoke, raise

അർത്ഥം : உருவமைப்பைக் கொண்டு வருவதுதோற்றத்திற்கு கொண்டுவருவது

ഉദാഹരണം : அவன் இந்த மாளிகையை தான் வசிப்பதற்காக உருவாக்கினான்அவன் இந்த மாளிகையை தன்னுடைய வசிக்குமிடமாக்கினான்

പര്യായപദങ്ങൾ : உண்டாக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

के रूप में लाना।

उसने इस महल को अपना निवास स्थान बनाया।
बनाना

Give certain properties to something.

Get someone mad.
She made us look silly.
He made a fool of himself at the meeting.
Don't make this into a big deal.
This invention will make you a millionaire.
Make yourself clear.
get, make

അർത്ഥം : மனதில் தோன்றக்கூடிய ஒன்று

ഉദാഹരണം : ஆசிரியரின் அறிவுரையால் மாணவர்களுக்கு நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* आनन्द देने वाला बनाना।

आप ने आकर आज मेरा दिन आनन्ददायक बना दिया।
आनंददायक बनाना, आनन्ददायक बनाना, आनन्दप्रद बनाना, आह्लादक बनाना, खुशनुमा बनाना, सुखदायक बनाना, सुखप्रद बनाना

Cause to be enjoyable or pleasurable.

Make my day.
make

അർത്ഥം : ஏதாவதொரு விசயத்தை நினைப்பது அல்லது அதன் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்வது

ഉദാഹരണം : அவன் நம் இருவருக்குமிடையில் தப்பான எண்ணத்தை வளர்க்கிறான்

പര്യായപദങ്ങൾ : உண்டாக்கு, வளர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ऐसा करना कि कोई किसी बात आदि को माने या उस पर यकीन करे।

वह हम दोनों के बीच गलतफहमी पैदा कर रहा है।
उत्पन्न करना, पैदा करना

അർത്ഥം : ஏதாவது ஒரு பொருளை உண்டாக்குதல் அல்லது தயாரித்தல்

ഉദാഹരണം : நதிமேல் அணை உருவாக்கி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : உற்பத்தி செய்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु आदि का निर्माण करना।

नदी पर बाँध बनाकर बिजली का उत्पादन किया जाता है।
अवतारना, उतपाना, उत्पन्न करना, उत्पादन करना, पैदा करना

Bring forth or yield.

The tree would not produce fruit.
bring forth, produce

അർത്ഥം : உருவாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : ஷாஜகான் தாஜ்மகாலை மும்தாஜின் நிலையாக உருவாக்கினான்

പര്യായപദങ്ങൾ : உண்டாக்கு, உண்டுபண்ணு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बनाने का काम किसी और से करवाना।

शाहजहाँ ने ताजमहल को मुमताज की याद में बनवाया था।
तैयार करवाना, निर्माण करवाना, बनवाना, रचना करवाना, रचवाना

Order, supervise, or finance the construction of.

The government is building new schools in this state.
build

അർത്ഥം : ஒரு உலோகத்தை வடிவமாக்குவது அல்லது உபயோகமுள்ளதாக ஆக்குவது

ഉദാഹരണം : அவன் இரும்பிலான ஏதாவது ஒரு சிறந்த உபகரணங்களை தயார் செய்கிறான்

പര്യായപദങ്ങൾ : உண்டாக்கு, தயார்செய்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* किसी धातु को आकार देना या उपयुक्त बनाना या सुधारना या उन्नत बनाना।

वह लोहे से कोई विशेष उपकरण बना रहा है।
तैयार करना, बनाना

Shape, form, or improve a material.

Work stone into tools.
Process iron.
Work the metal.
process, work, work on

അർത്ഥം : ஒன்றை ஏற்படுத்துதல்

ഉദാഹരണം : நிர்வாகம் அலுவலகத்திற்கு அருகிலேயே உணவகம் ஒன்றை உருவாக்கியது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* करना या होने में प्रवृत्त करना।

उसने अपने कार्यालय में गड़बड़ी की।
वह अपने कार्यालय में हुई गड़बड़ी का कारण है।
करना, कारण होना

Make or cause to be or to become.

Make a mess in one's office.
Create a furor.
create, make

അർത്ഥം : கடைசல் இயந்திரத்தை உருவமைப்பது

ഉദാഹരണം : செதுக்கிய இரும்பினை கம்பியாக வடிவமைத்தான்

പര്യായപദങ്ങൾ : உருப்படுத்து, வடிவமை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

खराद पर चढ़ाकर चिकना और सुडौल करना।

खरादिये ने लोहे की छड़ को खरादा।
खरादना, ख़रादना

Shape by rotating on a lathe or cutting device or a wheel.

Turn the legs of the table.
Turn the clay on the wheel.
turn

അർത്ഥം : ஏதாவது ஒரு சிறந்த நோக்கத்திற்காக மக்களை ஒன்றாக்குதல்

ഉദാഹരണം : சியாம் விளையாட்டு வீரர்களுக்காக ஒரு குழு உருவாக்கினான்

പര്യായപദങ്ങൾ : அமை, உண்டாக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* किसी विशेष उद्देश्य के लिए लोगों को एकत्रित करना।

श्याम खिलाड़ियों का एक दल बना रहा है।
दल बनाना

Join or form a pool of people.

pool

അർത്ഥം : இருப்பிடம் உருவாக்குவது

ഉദാഹരണം : ஒருவிதமாக அவன் இந்த கிராமத்தில் ஒரு குடிசையை உருவாக்கினான்

പര്യായപദങ്ങൾ : அமை, உண்டாக்கு, தயார் செய், நிர்மானம்செய், நிர்மானி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

आवास स्थान बनाना।

किसी तरह उसने इस शहर में एक झोपड़ी बनाई थी।
छाना, तैयार करना, निर्माण करना, निर्मित करना, बनाना