അർത്ഥം : யாருக்கு உரிமையில்லையோ
ഉദാഹരണം :
வீட்டின் மேல் உரிமையில்லாத நபர் உரிமைக்காக வழக்கு தொடர்ந்தார்.
പര്യായപദങ്ങൾ : உரிமையற்ற
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சட்டப்பூர்வமாக அல்லது நியாய அடிப்படையில் ஒருவர் கோருவது அல்லது சட்டமோ மரபோ அனுமதிக்காதது
ഉദാഹരണം :
உங்களுக்கு உரிமையில்லாத சொத்துக்களின் மேல் ஆசைப்படாதீர்கள்
പര്യായപദങ്ങൾ : அதிகாரமற்ற
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जिसके लिए अधिकार न दिया गया हो या अधिकार रहित।
आप हमें अलग करने की अनधिकृत चेष्टा न करें।