അർത്ഥം : ஒருவரின் உரிமை, அதிகாரம், கட்டுப்பாட்டை விலக்குவது
ഉദാഹരണം :
ஜமின்தார் விவசாயியை தன் நிலத்தில் உரிமையிழந்த காரணத்தால் பயிரிட அனுமதிக்கவில்லை
പര്യായപദങ്ങൾ : உரிமை இழந்த, உரிமையிழந்த, பாத்தியமில்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जिसका दखल, कब्जा या अधिकार हटा दिया गया हो।
जमींदार ने किसान को उसकी जमीन से बेदखल कर दिया।