അർത്ഥം : காற்று உள் செல்வதால் பெருத்தல்
ഉദാഹരണം :
எண்ணெயில் போட்டதும் பூரி உப்பியது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी वस्तु के भीतर के भाग का हवा, तरल पदार्थ आदि के भर जाने से अधिक फैल जाना या बढ़ जाना।
यह गुब्बारा बहुत फूलता है।അർത്ഥം : நீர், சீழ், ரத்தம் போன்றவை கோத்திருப்பதால் உடலுறுப்பு அல்லது அடிபட்ட இடம் இயல்பான அளவை விடப் பெருத்தல்.
ഉദാഹരണം :
அடிப்பட்டதால் அவனுடைய முழங்கால் வீங்கி விட்டது
പര്യായപദങ്ങൾ : வீங்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கடல் நீரைக் காய்ச்சியோ நிலத்திலிருந்து வெட்டியோ எடுக்கப்படும் கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளை நிறப் படிகம்
ഉദാഹരണം :
தைராய்டு நோய் உள்ளவர்கள் உணவில் உப்பு அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் தைராய்டு நோயை குறைக்கலாம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
White crystalline form of especially sodium chloride used to season and preserve food.
common salt, salt, table saltഅർത്ഥം : கடல் நீரைக் காய்ச்சியோ நிலத்திலிருந்து வெட்டியோ எடுக்கப்படும் கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளை நிற படிகப்பொருள்
ഉദാഹരണം :
கடல் நீரில் உப்பு அதிகம் காணப்படுகிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அமிலத்தின் ஹைட்ரஜன் தாது மூலமான செயல்பாட்டினால் உருவாகும் ஒரு கலவை
ഉദാഹരണം :
சோடா ஒரு உப்பு ஆகும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A compound formed by replacing hydrogen in an acid by a metal (or a radical that acts like a metal).
saltഅർത്ഥം : ஒன்றில் உப்பு சேர்ந்திருக்கும் ஒரு உணவு
ഉദാഹരണം :
கடைவீதியில் வித - விதமான ருசியான உப்புகள் கிடைக்கின்றன
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கடல் நீரைக் காய்ச்சியோ நிலத்திலிருந்து வெட்டியோ எடுக்கப்படும் கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளைநிறப் படிகப் பொருள் .
ഉദാഹരണം :
கடலின் தண்ணீர் உப்பு தண்ணீர் ஆகும்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :