പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള உபயோகமில்லாத എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

உபயோகமில்லாத   பெயரடை

അർത്ഥം : ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.

ഉദാഹരണം : இது உங்களுக்கு பயன்படாத பொருள்

പര്യായപദങ്ങൾ : உபயோகமற்ற, பயனற்ற, பயனில்லாத, பயன்படாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Having no beneficial use or incapable of functioning usefully.

A kitchen full of useless gadgets.
She is useless in an emergency.
useless

അർത്ഥം : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது

ഉദാഹരണം : பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது

പര്യായപദങ്ങൾ : உபயோகமற்ற, பயனற்ற, பயனில்லாத, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसका कोई उद्देश्य न हो।

निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।
अनभिसंधान, अनभिसन्धान, उद्देश्यरहित, उद्देश्यहीन, निःप्रयोजन, निरुद्देश्य, निष्प्रयोजन, प्रयोजनरहित, प्रयोजनहीन

അർത്ഥം : பயனற்ற,உபயோகமில்லாத

ഉദാഹരണം : நீ உன் நேரத்தை பயனற்ற செயல்களில் செலவிடாதே.

പര്യായപദങ്ങൾ : பயனற்ற


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Not necessary.

unnecessary, unneeded

അർത്ഥം : பயன்பாடு இல்லாத

ഉദാഹരണം : இந்த வேலை எவ்வாறு செய்யப்படிகிறது என்பதை வைத்து பயன்படாத நபரை எப்படி கண்டறிவது ?

പര്യായപദങ്ങൾ : பயனில்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

प्रयोग न करने वाला।

अप्रयोजक व्यक्ति को कैसे पता कि यह काम कैसे करता है?
अप्रयोजक

അർത്ഥം : பயன்படுத்தப்படாத,உபயோகமில்லாத

ഉദാഹരണം : மாதவன் தன்னுடைய பயன்படுத்தப்படாத உடைகளை ஏழைகளுக்குக் கொடுத்தான்.

പര്യായപദങ്ങൾ : பயன்படுத்தப்படாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो व्यवहार में न लाया गया हो।

उसने कोरी वस्तुओं को ग़रीबों में बाँट दिया।
अनुपभुक्त, अपरामृष्ट, अप्रयुक्त, अभुक्त, अव्यवहृत, कोरा, नाइस्तमालशुदा, नाइस्तेमालशुदा

Not yet used or soiled.

A fresh shirt.
A fresh sheet of paper.
An unused envelope.
fresh, unused

അർത്ഥം : உபயோகமில்லாத,பயனற்ற

ഉദാഹരണം : நான் அவனை சம்மதிக்க வைப்பதற்காக பயனற்ற முயற்சிகளை மேற்கொண்டேன்.

പര്യായപദങ്ങൾ : பயனற்ற


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसका कोई फल या परिणाम न हो।

मैं उसे समझाने का निष्फल प्रयत्न करता रहा।
नए उपग्रह का प्रक्षेपण निष्फल हो गया।
अंबिरथा, अकृतार्थ, अपरिणामी, अफल, अफलित, असफल, असिद्ध, नाकाम, निरर्थक, निष्फल, परिणामरहित, फलरहित, बेकार, बेनतीजा, विफल, व्यर्थ

Not successful. Having failed or having an unfavorable outcome.

unsuccessful

അർത്ഥം : அறிவைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தும் திறமை அல்லது இயல்பு இல்லாதத் தன்மை.

ഉദാഹരണം : சாதுரியமில்லாத மனிதர்களை எல்லோரும் திட்டுகிறார்கள்

പര്യായപദങ്ങൾ : சாதுரியமில்லாத, திறமையில்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

അർത്ഥം : எந்தவித வேலையையும் செய்ய யோகியமற்றவன்

ഉദാഹരണം : கிருஷ்ணனின் வீணான வாதத்தால் சண்டை எழுந்தது.

പര്യായപദങ്ങൾ : பயனற்ற, வீணான