അർത്ഥം : ஒருவரை மிகவும் துன்புறுத்தி தவிக்கவைப்பது
ഉദാഹരണം :
சிறைக்காப்பாளர் கைதிகளை சிப்பாய்கள் மூலமாக துன்புறுத்துகிறார்
പര്യായപദങ്ങൾ : இன்னாசெய், கலங்கடி, கலங்கவை, துடிக்கசெய், துடிக்கவை, துன்பம்கொடு, துன்பம்செய், துன்புறுத்து, துயரடையவை, பதைக்கவை, வருத்து, வருந்தவை, வேதனைசெய், வேதனைப்படுத்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी को तड़पाने में प्रवृत्त करना।
जेलर ने कैदियों को सिपाहियों से तड़पवाया।