പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള உண்டாக்கு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

உண்டாக்கு   வினைச்சொல்

അർത്ഥം : கடமை ,ஏற்பாடு முதலியவற்றை இடையில் சில சமயத்திற்கு தடுப்பது அல்லது சரியான விதத்தில் நடத்தாதது

ഉദാഹരണം : கோலாகல் அமைதிக்கு பங்கம் விளைவித்தான்

പര്യായപദങ്ങൾ : உருவாக்கு, ஏற்படுத்து, விளைவி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कर्त्तव्य, व्यवस्था आदि को बीच में कुछ समय के लिए रोकना या ठीक तरह से न चलने देना।

कोलाहल ने शांति भंग कर दी।
टोरना, तोड़ देना, तोड़ना, तोरना, भंग करना, भग्न करना

Make a break in.

We interrupt the program for the following messages.
break up, cut off, disrupt, interrupt

അർത്ഥം : ஒன்றின் வெளிப்புறக்காட்சிகளைக் கொண்டு அதன் இயல்பை அறிவது

ഉദാഹരണം : முதலில் உள்ள வாக்கியங்களை போலவே இந்த வாக்கியங்களையும் அமை

പര്യായപദങ്ങൾ : அமை, உருவாக்கு, படை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* किसी वस्तु में उन बाहरी और दृश्य बातों का होना जिससे उसके स्वरूप का ज्ञान होता है।

पहले वाले वाक्यों जैसी ही इन वाक्यों की भी संरचना है।
फार्म होना, रूप होना, संरचना होना

Form a pattern.

These sentences pattern like the ones we studied before.
pattern

അർത്ഥം : தோற்றுவித்தல்.

ഉദാഹരണം : அவன் மண் சிலைகளை உண்டாக்கினான்

പര്യായപദങ്ങൾ : தோற்றுவி, படை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

काट-छाँटकर या और किसी प्रकार काम की चीज़ बनाना।

वह मिट्टी की मूर्ति गढ़ रहा है।
आकार देना, गढ़ना, बनाना, रूप देना, सरजना, सिरजना, सृजन करना

Create by shaping stone or wood or any other hard material.

Sculpt a swan out of a block of ice.
sculpt, sculpture

അർത്ഥം : மரத்துண்டை செதுக்கி அழகாக்குவது

ഉദാഹരണം : தச்சர் தூணை வடிவமைத்துக் கொண்டிருந்தார்

പര്യായപദങ്ങൾ : உருவாக்கு, வடிவமை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लकड़ी को छीलकर सुडौल बनाना।

बढ़ई खंभे को अहर रहा है।
अहरना

അർത്ഥം : உருவமைப்பைக் கொண்டு வருவதுதோற்றத்திற்கு கொண்டுவருவது

ഉദാഹരണം : அவன் இந்த மாளிகையை தான் வசிப்பதற்காக உருவாக்கினான்அவன் இந்த மாளிகையை தன்னுடைய வசிக்குமிடமாக்கினான்

പര്യായപദങ്ങൾ : உருவாக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

के रूप में लाना।

उसने इस महल को अपना निवास स्थान बनाया।
बनाना

Give certain properties to something.

Get someone mad.
She made us look silly.
He made a fool of himself at the meeting.
Don't make this into a big deal.
This invention will make you a millionaire.
Make yourself clear.
get, make

അർത്ഥം : ஏதாவதொரு விசயத்தை நினைப்பது அல்லது அதன் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்வது

ഉദാഹരണം : அவன் நம் இருவருக்குமிடையில் தப்பான எண்ணத்தை வளர்க்கிறான்

പര്യായപദങ്ങൾ : உருவாக்கு, வளர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ऐसा करना कि कोई किसी बात आदि को माने या उस पर यकीन करे।

वह हम दोनों के बीच गलतफहमी पैदा कर रहा है।
उत्पन्न करना, पैदा करना

അർത്ഥം : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது

ഉദാഹരണം : விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்

പര്യായപദങ്ങൾ : ஊட்டு, செலுத்து, விதை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी बात का सूत्रपात करना।

तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।
बोना

അർത്ഥം : உருவாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : ஷாஜகான் தாஜ்மகாலை மும்தாஜின் நிலையாக உருவாக்கினான்

പര്യായപദങ്ങൾ : உண்டுபண்ணு, உருவாக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बनाने का काम किसी और से करवाना।

शाहजहाँ ने ताजमहल को मुमताज की याद में बनवाया था।
तैयार करवाना, निर्माण करवाना, बनवाना, रचना करवाना, रचवाना

Order, supervise, or finance the construction of.

The government is building new schools in this state.
build

അർത്ഥം : கெட்ட நடத்தை இருப்பது அல்லது காண்பது

ഉദാഹരണം : உன்னுடைய விஷயங்கள் அவன் மீது கெட்ட பாதிப்பை ஏற்படுத்துகின்றன

പര്യായപദങ്ങൾ : ஏற்படுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दृष्टिगोचर होना या दिखना।

तुम्हारी बातों का उस पर बुरा असर पड़ रहा है।
दिखना, पड़ना

അർത്ഥം : ஒரு உலோகத்தை வடிவமாக்குவது அல்லது உபயோகமுள்ளதாக ஆக்குவது

ഉദാഹരണം : அவன் இரும்பிலான ஏதாவது ஒரு சிறந்த உபகரணங்களை தயார் செய்கிறான்

പര്യായപദങ്ങൾ : உருவாக்கு, தயார்செய்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* किसी धातु को आकार देना या उपयुक्त बनाना या सुधारना या उन्नत बनाना।

वह लोहे से कोई विशेष उपकरण बना रहा है।
तैयार करना, बनाना

Shape, form, or improve a material.

Work stone into tools.
Process iron.
Work the metal.
process, work, work on

അർത്ഥം : ஏதாவது ஒரு சிறந்த நோக்கத்திற்காக மக்களை ஒன்றாக்குதல்

ഉദാഹരണം : சியாம் விளையாட்டு வீரர்களுக்காக ஒரு குழு உருவாக்கினான்

പര്യായപദങ്ങൾ : அமை, உருவாக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* किसी विशेष उद्देश्य के लिए लोगों को एकत्रित करना।

श्याम खिलाड़ियों का एक दल बना रहा है।
दल बनाना

Join or form a pool of people.

pool

അർത്ഥം : ஒருவரை சுகமோ துக்கமோ இலாபமோ நஷ்டமோ பெறச்செய்வது

ഉദാഹരണം : மகன் தன்னுடைய வீட்டை விட்டு போய் தன் தந்தையை அதிக துக்கமடைய செய்தான்

പര്യായപദങ്ങൾ : அடை, பெறு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को दुखी-सुखी करना, राहत देना या किसी की हानि-लाभ करना।

बेटे ने अपना घर छोड़कर पिता को बहुत दुख पहुँचाया।
पहुँचाना, पहुंचाना

അർത്ഥം : இருப்பிடம் உருவாக்குவது

ഉദാഹരണം : ஒருவிதமாக அவன் இந்த கிராமத்தில் ஒரு குடிசையை உருவாக்கினான்

പര്യായപദങ്ങൾ : அமை, உருவாக்கு, தயார் செய், நிர்மானம்செய், நிர்மானி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

आवास स्थान बनाना।

किसी तरह उसने इस शहर में एक झोपड़ी बनाई थी।
छाना, तैयार करना, निर्माण करना, निर्मित करना, बनाना