പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള உடன்கட்டை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

உடன்கட்டை   பெயர்ச்சொல்

അർത്ഥം : பெண் எரியூட்டப்பட்ட தன்னுடைய கணவனின் உடலோடு சிதையில் சென்று மாள்வதுதன்னுடைய கணவனின் இறந்த உடலுடன் சிதையில் எரியக்கூடிய பெண்

ഉദാഹരണം : மொகலாய கால சமூகத்தில் அதிகமான பெண்கள் தன்னுடைய கணவனின் இறப்பிற்கு பின்பு உடன்கட்டை ஏறினான்

പര്യായപദങ്ങൾ : அக்னிபிரவேசம், தீப்புகுகை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अपने पति की मृतदेह के साथ चिता में जल जानेवाली स्त्री।

मुगलकालीन समाज में अधिकांश क्षत्राणियाँ अपने पति के मरने के बाद सती हो जाती थीं।
सती, सहगामिनी

അർത്ഥം : முற்காலத்தில் கணவனின் எரியும் சிதையில் மனைவி விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ளும் ஒரு நிகழ்வு

ഉദാഹരണം : ராஜாராம்மோகன்ராய் உடன்கட்டை ஏறுதலை கடுமையாக எதிர்த்தார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रथा जिसके अनुसार पत्नी का अपने पति के शव के साथ चिता में जलकर प्राण दे देने का विधान है।

राजा राममोहन राय ने सती प्रथा का कड़ा विरोध किया था।
सती प्रथा, सहगमन

The act of a Hindu widow willingly cremating herself on the funeral pyre of her dead husband.

suttee