പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஈடுபாடு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஈடுபாடு   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்.

ഉദാഹരണം : படிப்பில் உள்ள அவனின் ஆர்வத்தைப் பார்த்து அவன் அப்பா அவனை நகரத்திற்கு அனுப்பி வைத்தார்

പര്യായപദങ്ങൾ : ஆர்வம், நாட்டம், விருப்பம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एकाग्र भाव से किसी काम या बात की ओर ध्यान या मन लगने की अवस्था या भाव।

पढ़ाई में उसकी लगन को देखते हुए उसे शहर भेजा गया।
लगन

A strong liking.

My own preference is for good literature.
The Irish have a penchant for blarney.
penchant, predilection, preference, taste

അർത്ഥം : நிலையான எண்ணத்துடன் இருக்கும் நிலைமை

ഉദാഹരണം : எந்த ஒரு வேலையையும் ஈடுபாட்டுடன் செய்யுங்கள்

പര്യായപദങ്ങൾ : ஆழ்நிலை, ஆழ்ந்தநிலை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

स्थिरचित्त या गंभीर होने की अवस्था या भाव।

कोई भी कार्य गंभीरता से करें।
अचंचलता, अचपलता, अचपलापन, उद्वेगहीनता, गंभीरता, गांभीर्य, गाम्भीर्य, वेध, शांतचित्तता, संजीदगी, स्थिरचित्तता, स्थिरमनस्कता

A manner that is serious and solemn.

graveness, gravity, soberness, sobriety, somberness, sombreness

അർത്ഥം : நாட்டம்

ഉദാഹരണം : காந்திஜி உண்மையில் ஈடுபாடு கொண்டது உலகமக்கள் அறிந்ததே


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सत्यनिष्ठ होने का भाव।

गाँधीजी की सत्यनिष्ठा जग जाहिर है।
सत्यनिष्ठा

അർത്ഥം : மனத்தை ஒருமுகப்படுத்தி சிந்தனையுடன் செயல்படுதல்

ഉദാഹരണം : ரமேஷ் மிகவும் கவனத்துடன் படிக்கிறான்

പര്യായപദങ്ങൾ : கவனம், கவனித்தல், லயித்தல் ஒருமுனைப்பாடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी बात या कार्य में मन के लीन होने की दशा या भाव।

रमेश बड़े ध्यान से पढ़ता है।
अभिनिवेश, ग़ौर, गौर, ध्यान, प्रहाण, फोकस, मनोन्नियोग, मनोयोग

Attention.

Don't pay him any mind.
mind

അർത്ഥം : ஆர்வம், நாட்டம்

ഉദാഹരണം : வாக்காளர்களின் விருப்பம் காங்கிரஸ் பக்கமாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : விருப்பம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी ओर प्रवृत्त होने की क्रिया या भाव।

वोटों का रुझान कांग्रेस की ओर है।
झुकाव, प्रवृत्ति, रुझान

An attitude of mind especially one that favors one alternative over others.

He had an inclination to give up too easily.
A tendency to be too strict.
disposition, inclination, tendency

അർത്ഥം : ஊக்கத்துடன் ஒரு காரியத்தை செய்யும் தன்மை

ഉദാഹരണം : காலையில் எழுந்து ஜோதி தன்னுடைய வேலையை சுறுசுறுப்புடன் செய்தாள்

പര്യായപദങ്ങൾ : சுறுசுறுப்பு, திறன், விரைவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

तत्पर होने की की क्रिया या भाव।

सुबह उठकर ज्योति तत्परता से सारा काम निपटा लेती है।
आमादगी, तत्परता, मुस्तैदी, सन्नद्धता

The characteristic of doing things without delay.

promptitude, promptness

ஈடுபாடு   பெயரடை

അർത്ഥം : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்

ഉദാഹരണം : அவன் மிகவும் வேலையில் ஈடுபாடு கொண்டவனாக இருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : ஆர்வம், நாட்டம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो किसी कार्य में रत या लगा हो।

व्यस्त जीवन के बाद भी वह व्यायाम के लिए समय निकाल लेता है।
मसरूफ, मसरूफ़, व्यस्त

Actively or fully engaged or occupied.

Busy with her work.
A busy man.
Too busy to eat lunch.
busy