അർത്ഥം : மெல்ல மெல்ல இழக்கும் செயல்
ഉദാഹരണം :
வயது முதிர்ந்த காலத்தில் நினைவு இழப்பு ஏற்படுவது சகஜம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A condition inferior to an earlier condition. A gradual falling off from a better state.
declination, declineഅർത്ഥം : நஷ்டம், இழப்பு
ഉദാഹരണം :
மோகன் முருகனின் கடைக்கு தீ வைத்ததால் முருகனுக்கு பொருள் இழப்பும் பண நஷ்டமும் ஏற்பட்டது.
പര്യായപദങ്ങൾ : நஷ்டம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மனிதனிடம் கடனை அடைப்பதற்கு எந்தவொரு பொருளாதார நிலையும் இல்லாத நிலை
ഉദാഹരണം :
தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் அந்த முதலாளி திவாலாகி வெளியேறினார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Inability to discharge all your debts as they come due.
The company had to declare bankruptcy.