പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള இலக்கியம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

இலக்கியம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : மொத்தமான புத்தகங்கள்

ഉദാഹരണം : ராமாயணம், குரான் , பைபிள் முதலியவை இலக்கியங்கள் ஆகும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मोटी पुस्तक।

रामायण, पुराण, बाइबिल आदि ग्रंथ हैं।
ग्रंथ

അർത്ഥം : எல்லா நூல்கள், கட்டுரைகள், கதைகள் அடங்கிய தொகுப்பு

ഉദാഹരണം : இலக்கியம் சமுதாயத்தின் கண்ணாடி ஆகும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी भाषा अथवा देश के सभी ग्रन्थों,लेखों आदि का समूह।

साहित्य समाज का दर्पण होता है।
साहित्य

Published writings in a particular style on a particular subject.

The technical literature.
One aspect of Waterloo has not yet been treated in the literature.
literature

അർത്ഥം : ஏதேனும் ஒரு துறையைச் சார்ந்து எழுதப்படும் கட்டுரைகள், நூல்கள் போன்றவை

ഉദാഹരണം : இந்தியில் துளசி இலக்கியம் சிறப்பான இடத்தை வகிக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी विषय, कवि या लेखक से संबंध रखने वाले सभी ग्रंथों और लेखों आदि का समूह।

हिन्दी में तुलसी साहित्य का विशेष स्थान है।
साहित्य

The total output of a writer or artist (or a substantial part of it).

He studied the entire Wagnerian oeuvre.
Picasso's work can be divided into periods.
body of work, oeuvre, work

അർത്ഥം : கலை நயம் தோன்ற ஏதேனும் ஒரு வடிவத்தில் எழுதி வெளிப்படுத்தும் படைப்பு.

ഉദാഹരണം : அவள் இந்தி இலக்கியத்தில் எம்.ஏ படிக்கிறாள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विद्या की वह शाखा जिसमें साहित्य का अध्ययन किया जाता है।

उसने हिन्दी साहित्य में एम ए किया है।
साहित्य

The humanistic study of a body of literature.

He took a course in Russian lit.
lit, literature