അർത്ഥം : இறுக்கமான செயல், நிலை
ഉദാഹരണം :
சளியின் காரணத்தினால் மார்பில் இறுக்கமான உணர்வு ஏற்படுகிறது
പര്യായപദങ്ങൾ : அழுத்தம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : இறுக்கமாக இருக்கும் நிலை
ഉദാഹരണം :
இறுக்கத்தின் காரணமாக பைஜாமாவின் முகப்பு கிழிந்துப்போனது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : இறுக்கும் செயல், நிலை அல்லது தன்மை
ഉദാഹരണം :
காலின் இறுக்கத்தின் காரணமாக நடப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The property of moving with pain or difficulty.
He awoke with a painful stiffness in his neck.