അർത്ഥം : கடல் நீர் இறங்கி காணப்படுவது
ഉദാഹരണം :
கடல் மட்டம் தினமும் ஏறவும் இறங்கவும் செய்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நிலையான இடத்திலிருந்து கீழே இறங்கி வருவது
ഉദാഹരണം :
குழந்தைகள் வகுப்பில் வரிசையாக இறங்கிக் கொண்டிருக்கின்றனர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी अंकित नियत या स्थिर स्तर से नीचे आना।
बच्चे का कक्षा में स्तर उतर रहा है।അർത്ഥം : இறங்கு
ഉദാഹരണം :
ராமனுக்கு போதை மணிக்கணக்கான பிறகு தான் இறங்கியது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : தன்னுடைய எண்ணப்படி ஒன்றை செய்ய தொடங்குவதுஆரம்பிப்பதற்காக தன்னுடைய அபிப்ராயத்தைக் கொடுப்பது
ഉദാഹരണം :
அவன் சிறிய விஷயத்திற்கெல்லாம் அடிதடியில் இறங்குகிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
कुछ करने लगना, या शुरू करने के लिए अपनी सहमति दिखा देना।
वह छोटी सी बात को लेकर मारपीट पर उतर आया।അർത്ഥം : மேலிருந்து கீழே இறங்கி வருதல்
ഉദാഹരണം :
பாட்டி மெதுவாக மாடியிலிருந்து இறங்குகிறாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी व्यक्ति या वस्तु का ऊँचे स्थान से नीचे की ओर आना या जाना।
दादी धीरे-धीरे सीढ़ियों से उतरती हैं।അർത്ഥം : ஒரு பொருள் மறைந்து போகும் அளவிற்கு சிறிதளவாகி போதல்.
ഉദാഹരണം :
மழையில்லாத காரணத்தால் நதியில் தண்ணீர் குறைந்தது
പര്യായപദങ്ങൾ : குறை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी वस्तु आदि का लुप्त होते हुए थोड़ा हो जाना।
वर्षा न होने से नदी में पानी कम हो रहा है।അർത്ഥം : பொருள்களின் விலை குறைதல்.
ഉദാഹരണം :
தற்பொழுது தங்கத்தின் விலை இறங்கி விட்டது
പര്യായപദങ്ങൾ : சரிதல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பழங்கள், பூக்களை நல்லவிதமாக பழுக்கவைப்பது அல்லது பூக்கள் முடிந்த பின்பு அழுகுவதில் ஈடுபடுவது
ഉദാഹരണം :
நேற்று வரை இந்த மாம்பழம் இறங்கியிருந்தது காய்கறியின் விலை இறங்கிக்கொண்டிருக்கிறது
പര്യായപദങ്ങൾ : தொய்வடைய, மங்கு, விலகு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
फलों, फूलों आदि का अच्छी तरह से पक या फूल चुकने के बाद सड़न की ओर प्रवृत्त होना।
कल तक यह आम उतर जायगा।