അർത്ഥം : வெளிச்சம் குறைவதால் ஏற்படும் ஒளி இன்மை.
ഉദാഹരണം :
சூரியன் மறைந்ததும் நான்கு பக்கமும் இருட்டு பரவியது
പര്യായപദങ്ങൾ : இருட்டு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
प्रकाश का अभाव।
सूर्य डूबते ही चारों ओर अंधकार हो जाता है।അർത്ഥം : அறியாமை இருட்டு
ഉദാഹരണം :
அறிவின் தீபத்தை ஏற்று அறியாமை இருளை தூர போக்கு
പര്യായപദങ്ങൾ : அசடு, அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறியாமை, அறிவீனம், எய்யாமை, பேதமை, முட்டாள்த்தனம், மூடத்தனம், மௌட்டியம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
अज्ञान रूपी अंधकार।
ज्ञान का दीपक जलाओ, अज्ञान अंधकार को दूर भगाओ।