അർത്ഥം : இரவு முழுவதும் விழித்திருப்பதால் ஏற்படும் களைப்பு
ഉദാഹരണം :
சகோதரியின் திருமணத்திற்கு பின்பு இரவு முழுவதும் விழித்திருப்பதால் ஏற்படும் களைப்பு இன்னும் போகவில்லை
പര്യായപദങ്ങൾ : தூக்கக்கலக்கம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :