അർത്ഥം : ஒப்பிடும் போது தகுதியில், மதிப்பில், செயலில் ஒத்த நிலை.
ഉദാഹരണം :
தங்களின் குணம் ராமனின் குணத்திற்கு இணையானது
പര്യായപദങ്ങൾ : ஒத்த, சமமான, நிகரான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Able to be compared or worthy of comparison.
comparableഅർത്ഥം : ஒன்றுக்கு ஏற்றவகையில் மற்றொன்ரு இருத்தல்.
ഉദാഹരണം :
இரயில் தண்டவாளங்கள் இணையான அமைப்பை உடையது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Being everywhere equidistant and not intersecting.
Parallel lines never converge.അർത്ഥം : ஒரு அலுவலகம், நிறுவனம், வீடு போன்றவற்றில் ஒருவர் வகிக்கும் பதவி.
ഉദാഹരണം :
மருமகளுக்குறிய தகுதியான நடத்தை சீதாவிடம் இருந்தது
പര്യായപദങ്ങൾ : இணக்கமான, தகுதியான, பொருத்தமான, பொருந்துகையான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :