പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള இணக்கம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

இணக்கம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒப்புக்கொள்ளுதல்.

ഉദാഹരണം : அவர் இந்த முன்னுரையை ஆமோதித்தால் கட்டுரையை வாசித்தேன்

പര്യായപദങ്ങൾ : ஆமோதித்தல், இணங்குதல், ஒத்துக்கொள்ளுதல், ஒப்புக்கொள்ளுதல், சம்மதம், சம்மதித்தல், வழிமொழிதல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी के किए हुए काम या सामने रखे हुए सुझाव को ठीक मानकर अपनी दी हुई स्वीकृति।

हम इस प्रस्ताव का अनुमोदन करते हैं।
अनुमोदन, ताईद, समर्थन, हिमायत

The act of providing approval and support.

His vigorous backing of the conservatives got him in trouble with progressives.
backing, backup, championship, patronage

അർത്ഥം : போர், சண்டை, வழக்கு, பிரச்சனை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி.

ഉദാഹരണം : காஷ்மீர் மாநிலத்துக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே சமாதானம் அவசியம்

പര്യായപദങ്ങൾ : சமாதானம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लेन-देन, व्यवहार, झगड़े, विवाद आदि के संबंध में सब पक्षों में आपस में होने वाला निपटारा।

कश्मीर मसले पर भारत पाक समझौता आवश्यक है।
समझौता, सुलह

An accommodation in which both sides make concessions.

The newly elected congressmen rejected a compromise because they considered it `business as usual'.
compromise

അർത്ഥം : ஒரு கருத்து அல்லது ஆலோசனைக்கு சம்மதித்தல்

ഉദാഹരണം : இணக்கமான சூழ்நிலைகளின் காரணமாக அவன் வாழ்க்கையில் வெற்றியடைந்தான்

പര്യായപദങ്ങൾ : இணைதல், ஒன்றாதல், ஒன்றுசேர்தல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

संगत होने की अवस्था या भाव।

परिस्थितियों की संगतता के कारण वह जीवन में सफल होता चला गया।
संगतता

Logical coherence and accordance with the facts.

A rambling argument that lacked any consistency.
consistency