അർത്ഥം : திரைப்படம், விளையாட்டு, பள்ளி, கல்லூரி, அலுவலகம் முதலியவற்றைல் உணவு, தேநீர் முதலியன அருந்தத் தரப்படும் குறுகிய ஓய்வு வேலை.
ഉദാഹരണം :
இடைவெளியின் போது மாணவர்கள் சண்டையிடுகிறார்கள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
कार्य,पढ़ाई,खेल आदि के बीच में थोड़े समय के लिए होने वाला वह अवकाश जो लोगों को सुस्ताने,जलपान आदि करने के लिए मिलता है।
मध्यावकाश होते ही पाठशाला में बच्चों की चहल-पहल शुरु हो गयी।അർത്ഥം : காலத்தால் ஏற்படும் வேற்றுமை.
ഉദാഹരണം :
சண்டையின் காரணமாக இரண்டு சகோதருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகி விட்டது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
दूर होने की अवस्था या भाव।
लड़ाई-झगड़े के कारण दोनों भाइयों के बीच की दूरी बढ़ती ही जा रही है।അർത്ഥം : நாற்காலி வரிசைகள் அல்லது ஏதாவது இரண்டு வரிசைகளுக்கிடையே உள்ள இடம்
ഉദാഹരണം :
தலைவர்கள் இடைவெளி வழியாக போய் மேடையை அடைகின்றனர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
कुर्सियों की पंक्तियों या किन्हीं दो पंक्तियों के बीच का मार्ग।
अध्यक्ष मध्यवीथिका से होकर मंच पर पहुँचे।