അർത്ഥം : மற்றவர்களை ஒத்துக்கொள்ள கட்டாயப்படுத்துவது
ഉദാഹരണം :
நான் அவளை என்னுடன் வருவதற்கு சம்மதிக்க வைத்தேன்
പര്യായപദങ്ങൾ : ஒத்திசை, ஒத்துக்கொள், சம்மதி
അർത്ഥം : ஒத்துக் கொள்ளும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது
ഉദാഹരണം :
அம்மா வெறுப்படைந்த மகனை அவனுடைய நண்பன் மூலமாக இசைவித்தாள்
പര്യായപദങ്ങൾ : இணங்கு, உடன்படு, ஒத்திசைவி, ஒத்துக்கொள், சம்மதி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :