അർത്ഥം : அவமானம் செய்கிற
ഉദാഹരണം :
சுவாமியை அவமதிக்கிற நபரை பிடித்து மக்கள் அடித்தனர்
പര്യായപദങ്ങൾ : அவமதிக்கிற, அவமதித்த, அவமானப்படுத்திய, அவமானம் செய்த, இழிதகவு செய்த, கேவலப்படுத்திய, சிறுமைப்படுத்திய, தூற்றிய, தூஷனை செய்த, நிந்தனை செய்த, நிந்தித்த, பரிபவம் செய்த, பரிபவித்த, பரிவதனம் செய்த
അർത്ഥം : ஒருவரை அல்லது ஒன்றை அவமதித்தோ கேலியாகவோ பேசக் கூடியத்தன்மை.
ഉദാഹരണം :
இகழக்கூடிய மனிதர்கள் எப்பொழுதும் நற்காரீயங்களை செய்ய மாட்டார்கள்
പര്യായപദങ്ങൾ : இகழ, இகழக்கூடிய, இகழ்ச்சியான, இழிந்த
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :