അർത്ഥം : வாயிலுள்ள எச்சில், உணவு முதலியவற்றை விசையுடன் வெளியே தள்ளுதல்.
ഉദാഹരണം :
அவன் பாக்கு சாப்பிட்டு என் சட்டையிலேயே துப்பி விட்டான்
പര്യായപദങ്ങൾ : துப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒருவரை அல்லது ஒன்றை அவமதித்தோ கேலியாகவோ பேசக் கூடியத்தன்மை.
ഉദാഹരണം :
இகழக்கூடிய மனிதர்கள் எப்பொழுதும் நற்காரீயங்களை செய்ய மாட்டார்கள்
പര്യായപദങ്ങൾ : இகழக்கூடிய, இகழ்ச்சியான, இகழ்ந்த, இழிந்த
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :