അർത്ഥം : உணர்ச்சி, நினைவு, வேலை முதலியவற்றில் ஒருவர் தன்னை தீவிரமாகவோ அதிகமாகவோ உட்படுத்திக்கொள்ளுதல்.
ഉദാഹരണം :
அவன் தியானத்தில் மூழ்கியதால் முக்தியை அடைந்தான்.
പര്യായപദങ്ങൾ : அமிழ்ந்த, மூழ்கிய
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो किसी कार्य या विषय में लीन या पूरी तरह से लगा हुआ हो।
पूजा में तल्लीन माताजी किसी तरह का व्यवधान नहीं चाहती।അർത്ഥം : முழுமையான தாக்கத்துடன்
ഉദാഹരണം :
சிஷ்யரின் சேவையால் மனம் நிறைந்த நிலையில் அவனை வாழ்த்தினார்.
പര്യായപദങ്ങൾ : நிரம்பிய, மனம் நிறைந்த
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஆழ்ந்த
ഉദാഹരണം :
அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கருத்து, அறிவு, போன்றவை குறித்து வரும்போது ஆழமானவை.
ഉദാഹരണം :
பண்டித்சுனில் ஆழ்ந்த அறிவு கொண்டவன்
പര്യായപദങ്ങൾ : பரந்த
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :