പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஆழம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஆழம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : உள்ளுக்குள் பரவியிருக்கிற ஏதாவது ஒன்றினுடைய விவரத்தை சாதாரணமாக மேலேயிருந்து அறியமுடியாத வகையில் இருப்பது

ഉദാഹരണം : ஏதாவது ஒரு இடத்தில் பரவலாக உள்ள நீரின் ஆழத்தை அறிவது கடினமாக இருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वर्ग या समाज में अंदर ही अंदर फैली हुई ऐसी धारणा या विचार जिसका पता साधारणतः ऊपर से न चलता हो।

किसी समाज में फैली अंतर्धारा को समझना कठिन होता है।
अंतर्धारा

അർത്ഥം : நீர்மட்டம், ஞானம், மேன்மையின் எல்லை

ഉദാഹരണം : கடலின் ஆழம் அறிய முடியாது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गहराई, ज्ञान ,महत्त्व आदि की सीमा।

मनुष्य ने अब तो समुद्र की थाह का पता लगा लिया है।
थाह

അർത്ഥം : ஒன்றில் மீன்கள் பிடிக்கப்படும் குளத்தின் நடுவிலுள்ள பள்ளம்

ഉദാഹരണം : பையன் ஆழத்தில் மூழ்கிவிட்டான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ताल के बीच का गड्ढा जिसमें मछलियाँ पकड़ी जाती हैं।

लड़का अखड़ा में डूब गया।
अखड़ा, चँदवा, चंदवा

അർത്ഥം : அருகருகி லுள்ளாவற்றைக் காட்டிலும் அதிகமான ஆழம் இருக்கும் நதியின் ஒரு இடம்

ഉദാഹരണം : மோகன் சுழலில் மூழ்கிவிட்டான்

പര്യായപദങ്ങൾ : சுழல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

नदी आदि में वह स्थान जहाँ आस-पास की अपेक्षा पानी अधिक गहरा हो।

मोहन दह में डूब गया।
दह, दहर

അർത്ഥം : ஒன்றைப் பற்றிய முழுமையானஅறிவு,விவாதம்,ஆராய்ச்சி,அறிவு முதலியவை குறித்து வரும்போது விரிவானது.

ഉദാഹരണം : அவன் அந்த நிகழ்ச்சியில் ஆழம் வரை சென்றான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गहरा होने का गुण या भाव।

वह उस घटना की गहराई तक गया।
वह इस बात की गंभीरता को नहीं समझ पा रहा है।
वह रात की गहनता में घूम रहा था।
अनवगाहिता, गंभीरता, गहनता, गहराई, गहरापन, गहराव

The central and most intense or profound part.

In the deep of night.
In the deep of winter.
deep

അർത്ഥം : ஆழமாக இருக்கும் நிலை

ഉദാഹരണം : கடலின் ஆழத்தை யார் அறிய முடியும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अगाध या अथाह होने की अवस्था या भाव।

सागर की अगाधता कौन जान सकता है।
अगाधता

അർത്ഥം : ஆழமாக இருக்கும் ஒரு நிலை

ഉദാഹരണം : சமுத்திரம் ஆழமானது ஆகும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गहरा होने की अवस्था, गुण या भाव।

समुद्र की गहराई अथाह है।
औंडाई, गहराई, गहरापन

The quality of being physically deep.

The profundity of the mine was almost a mile.
deepness, profoundness, profundity

അർത്ഥം : அறிகிலிருக்கும் பிற பகுதிகளைவிடத் தாழ்ந்த பகுதி நிலத்தில் இருக்கும் அல்லது உண்டாகும் பெரியக்குழி

ഉദാഹരണം : ஒரு குருடன் பள்ளத்தில் விழுந்துவிட்டான்.

പര്യായപദങ്ങൾ : குழி, பள்ளம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गहरा तल या स्थान।

एक अंधा व्यक्ति गड्ढे में गिरा हुआ था।
अवगाह, अवट, अवपात, असण, कुंड, कुण्ड, खंता, खड्ड, खड्डा, खत्ता, खात, गड़हा, गड्ढा, गढा, गर्त, प्रोथ

A sizeable hole (usually in the ground).

They dug a pit to bury the body.
cavity, pit