അർത്ഥം : சில நாட்கள் வரை தொடர்ந்து இருக்கும் மழை
ഉദാഹരണം :
திங்கட்கிழமை ஆரம்பித்த தூறல் அடுத்த சனிக்கிழமை வரை இருந்தது என்று கூறுகின்றனர்
പര്യായപദങ്ങൾ : சோதகம், துமி, தூறல், தூவானம், புன்றுமி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
कुछ समय तक लगातार होनेवाली वर्षा।
कहते हैं कि शनिवार की लगी झड़ी अगले शनिवार तक चलती है।