അർത്ഥം : ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யும் சோதனை
ഉദാഹരണം :
கீதை, வேதங்கள் மற்றும் புராணங்கள் ஆராய்ச்சி மூலம் அதன் தரத்தை மேம்படுத்தலாம்
പര്യായപദങ്ങൾ : ஆய்வு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யும்
ഉദാഹരണം :
இந்த வருடம் அரசாங்கம் எழுத்தறிவு திட்டத்தை ஆய்வு செய்து கொண்டு வருகிறது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு துறையில் புதிய கண்டுபிடிப்பிற்காக செய்வது
ഉദാഹരണം :
அறிவியல் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு ரோபாட்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Systematic investigation to establish facts.
researchഅർത്ഥം : ஒரு துறையில் புதிய உண்மைகளை கண்டறிவதற்கான சோதனை.
ഉദാഹരണം :
பாணினி தெய்வ மொழிகளை ஆய்வு செய்து அதை ஒழுங்குமுறைக்கு கொண்டு வந்தார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஓரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யும் சோதனை.
ഉദാഹരണം :
இராம் பாடங்களை ஆய்வு செய்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी चीज़ का बार-बार अध्ययन करने की क्रिया।
राम पाठ का अनुशीलन कर रहा है।Systematic training by multiple repetitions.
Practice makes perfect.