അർത്ഥം : ஏதாவதொரு விழாவைனைக் கூச்சலுடன் கொண்டாடுவது
ഉദാഹരണം :
நேற்று இரவு விழாவில் சிலர் அதிகமாக ஆரவாரம் செய்தார்
പര്യായപദങ്ങൾ : களேபரம்செய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
* कोई उत्सव आदि शोरगुल के साथ मनाना।
कल रात समारोह में हम लोगों ने बहुत हुड़दंग मचाया।അർത്ഥം : மகிழ்ச்சியான தருணத்தில் பேசமுயல்வது
ഉദാഹരണം :
குழந்தை அம்மாவின் மடியில் ஆரவாரம் செய்தது
പര്യായപദങ്ങൾ : கலிசெய், கெக்கரி, கெக்கலி, பேரொலிசெய், மிக்கொலிசெய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :