പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஆயிரம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஆயிரம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : நூறு என்னும் எண்ணின் பத்து மடங்கு

ഉദാഹരണം : கமலா பன்னிரண்டாம் வகுப்பில் ஆயிரம் மதிப்பெண் வாங்கி பள்ளியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தாள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दस को सौ से गुणा करने पर प्राप्त संख्या।

पाँच सौ और पाँच सौ हजार हुए।
1000, सहस्र, हज़ार, हजार, १०००

The cardinal number that is the product of 10 and 100.

1000, chiliad, g, grand, k, m, one thousand, thou, thousand, yard

അർത്ഥം : எண்களின் இடத்தில் எண்ணும் அளவை நோக்கி எண்ணும்போது நான்காவது இடத்தில் ஓராயிரத்தை பெருக்குவதால் கிடைப்பது

ഉദാഹരണം : ஐயாயிரத்திரண்டு ஐயாயிரத்தின் இடத்தில் இருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अंकों के स्थानों की गिनती में इकाई की ओर से गिनने पर चौथा स्थान जिसमें एक हजार गुणित का बोध होता है।

पाँच हजार दो में पाँच हजार के स्थान पर है।
हज़ार, हजार

ஆயிரம்   பெயரடை

അർത്ഥം : பத்துநூறு.

ഉദാഹരണം : அவன் என்னிடத்தில் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दस सौ।

उसने मुझसे हजार रुपए उधार लिए।
1000, सहस्र, हज़ार, हजार, १०००

Denoting a quantity consisting of 1,000 items or units.

1000, k, m, one thousand, thousand

അർത്ഥം : கிட்டத்தட்ட ஒரு ஆயிரம்

ഉദാഹരണം : இந்த சபையில் ஆயிரம் மக்களே உட்கார்ந்திருக்கின்றனர்

പര്യായപദങ്ങൾ : 1000


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लगभग एक हज़ार।

इस सभा भवन में हज़ारेक लोग बैठ सकते हैं।
हज़ारेक, हजारेक