അർത്ഥം : மெல்லிய உடலின் இரு பக்கங்களிலும் உள்ள பல சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடிய விஷம் உடைய உயிரினம்.
ഉദാഹരണം :
பூராண் கடித்து அவன் உடலில் விஷம் பரவியது
പര്യായപദങ്ങൾ : செவிபாம்பு, பூரான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :