അർത്ഥം : சதுரங்க விளையாட்டிலுள்ள ஒரு காய்
ഉദാഹരണം :
சதுரங்க விளையாட்டில் யானை எப்பொழுதும் நேராகவே போகும் நேராக தாக்கும்
പര്യായപദങ്ങൾ : உரலடி, கசம், கஜம், கயந்தலை, கயமுனி, கயம், கரி, கறையறி, களபம், குஞ்சரம், குஞ்சி, கோடுமா, சிந்தூரம், புகர்முகம், புழைக்கை, மதகயம், மதாவளம், மந்தமா, மருண்மா, யானை, வாரணம், வேழம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : துதுக்கையும் முறம் போன்ற காதுகளும் மிகப் பெரிய உடலும் கொண்ட விலங்கு.
ഉദാഹരണം :
யானை வலிமை மிக்க விலங்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
एक शाकाहारी स्तनपायी चौपाया जो अपने स्थूल और विशाल आकार तथा सूँड़ के कारण सब जानवरों से विलक्षण होता है।
हाथी को गन्ना बहुत ही प्रिय है।Five-toed pachyderm.
elephant