അർത്ഥം : ஒரு நபர் தன்னுடைய நல்ல குணங்களின் காரணமாக மற்றவர்களுக்கு கடவுளைப் போல தெரிவது
ഉദാഹരണം :
காந்தி என்னுடைய கடவுளாக இருக்கிறார்
പര്യായപദങ്ങൾ : கடவுள், சாமி, தெய்வம், தேவன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A man of such superior qualities that he seems like a deity to other people.
He was a god among men.അർത്ഥം : சர்வ வல்லமை உடைய எல்லோராலும் வழிபடக்குடியவராக இருப்பவர்
ഉദാഹരണം :
கடவுள் பேரைச் சொல்லி போலிச் சாமியார்கள் நிறைய உருவாகின்றனர்.
പര്യായപദങ്ങൾ : இறைவன், கடவுள், சாமி, தெய்வம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The supernatural being conceived as the perfect and omnipotent and omniscient originator and ruler of the universe. The object of worship in monotheistic religions.
god, supreme being