അർത്ഥം : பால் அல்லது தயிரின் மீது படியக்கூடிய அடுக்கு
ഉദാഹരണം :
சூடான பாலின் மீது மொத்தமான ஆடைப் படிந்திருக்கிறது
പര്യായപദങ്ങൾ : ஏடு
അർത്ഥം : உறைந்த தயிர்
ഉദാഹരണം :
தயிரிலுள்ள ஆடை மற்றும் நீர் தனித்தனியாக போகிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : உடலில் அணிவதற்கு என்றே தைத்த அல்லது நெய்த துணி.
ഉദാഹരണം :
ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பார்கள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A covering designed to be worn on a person's body.
article of clothing, clothing, habiliment, vesture, wear, wearableഅർത്ഥം : ஒரு பொருளின் மேல் பரப்பில் படர்ந்திருக்கும் இன்னொரு பொருள்
ഉദാഹരണം :
அவன் பாலில் படிந்திருந்த ஆடையை நீக்கிவிட்டு அருந்தினான்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A relatively thin sheetlike expanse or region lying over or under another.
layerഅർത്ഥം : பொதுவாக அணியும் ஆடை
ഉദാഹരണം :
அவள் விருப்பப்படி ஆடைகளைத் தேர்வு செய்தாள்.
പര്യായപദങ്ങൾ : உடை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
हर प्रकार के कपड़े आदि।
शीला कपड़े लत्ते सहेजकर बक्से में रख रही है।Clothing in general.
She was refined in her choice of apparel.