പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஆச்சரியம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஆச்சரியம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : எதிர்பாராத ஒன்று திடீரென்று நிகழ்தல்

ഉദാഹരണം : அவளைக் கண்டவுடன் நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன்.

പര്യായപദങ്ങൾ : அதிசயம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चौंकने की क्रिया या भाव।

अचानक ज़ोर की आवाज सुनकर छोटे बच्चों का चौंकना कोई नई बात नहीं है।
चौंक, चौंकना, चौंध

The astonishment you feel when something totally unexpected happens to you.

surprise

അർത്ഥം : மகிழ்ச்சி தரும் வகையில் வழக்கத்திற்கு மாறாக அல்லது எதிர்பாராமல் ஒன்று நடந்துவிடும்போது எற்படும் உணர்வு.

ഉദാഹരണം : இன்று நாங்கள் ஒரு ஆச்சரியமான பொருளைக் கண்டோம்

പര്യായപദങ്ങൾ : வியப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विलक्षण प्राणी या पदार्थ।

आज हमने एक अजूबा देखा।
अजूबा

Something that causes feelings of wonder.

The wonders of modern science.
marvel, wonder

അർത്ഥം : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.

ഉദാഹരണം : திடீரென்று என்னை பார்த்தவுடன் அவன் வியப்படைந்தான்

പര്യായപദങ്ങൾ : அதிசயம், திகைப்பு, பிரமிப்பு, மலைப்பு, வியப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मन का वह भाव जो किसी नई, विलक्षण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने से उत्पन्न होता है।

आश्चर्य की बात यह है कि इतनी बड़ी ख़बर सुनकर भी उन्होनें कोई प्रतिक्रिया नहीं की।
अचंभव, अचंभा, अचंभो, अचंभौ, अचम्भव, अचम्भा, अचम्भो, अचम्भौ, अचरज, आचरज, आश्चर्य, इचरज, कौतुक, तअज्जुब, ताज़्जुब, ताज्जुब, विस्मय, हैरत, हैरानी

The astonishment you feel when something totally unexpected happens to you.

surprise

അർത്ഥം : அற்புதமானது அல்லது அசாதரணமானது

ഉദാഹരണം : விசித்திரம் அரசே! இளவரசியார் மாளிகையில் இல்லை

പര്യായപദങ്ങൾ : அதிசயம், திகைப்பு, விசித்திரம், விந்தை, வினோதம், வியப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विलक्षण या विचित्र बात, व्यक्ति या वस्तु।

गजब हो गया सरकार! राजकुमारीजी महल में नहीं हैं।
गजब, गज़ब, ग़ज़ब

അർത്ഥം : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்ட்தாகவும் இருக்கும் தன்மை

ഉദാഹരണം : இந்த அருங்காட்சியகத்தில் விசித்திரங்கள் அதிகமாக காணப்படுகின்றன

പര്യായപദങ്ങൾ : அதிசயம், விசித்திரம், விநோதம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विचित्र चीज़ या बात।

यह संग्रहालय अजायबों से भरा हुआ है।
अजायब

Something that causes feelings of wonder.

The wonders of modern science.
marvel, wonder