അർത്ഥം : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாதிருத்தல்.
ഉദാഹരണം :
எப்பொழுதாவது சில விருப்பமில்லாத பொருள் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கின்றது
പര്യായപദങ്ങൾ : நாட்டமில்லாத, விருப்பமில்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.
ഉദാഹരണം :
அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : ஆசையற்ற, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற, விருப்பமில்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Having or feeling no desire.
A very private man, totally undesirous of public office.അർത്ഥം : ஆசையில்லாமல் இருக்கக்கூடிய
ഉദാഹരണം :
யோகி பற்றற்ற மனிதராக இருக்கிறார்
പര്യായപദങ്ങൾ : பற்றற்ற, பற்றில்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான ஆசை அல்லது பேராசை இல்லாதது
ഉദാഹരണം :
ஆசையில்லாத துறவிகளே உண்மையானவர்கள்
പര്യായപദങ്ങൾ : ஆசையற்ற, பற்றற்ற, பற்றுஇல்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Not acquisitive. Not interested in acquiring or owning anything.
unacquisitiveഅർത്ഥം : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.
ഉദാഹരണം :
அவனுக்கு படிப்பில் விருப்பமில்லாததை காட்டுகிறான்
പര്യായപദങ്ങൾ : ஆசையற்ற, பிடிக்காத, விருப்பமற்ற, விருப்பமில்லாத, விருப்பம்அற்ற, விருப்பம்இல்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :