അർത്ഥം : ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வு.
ഉദാഹരണം :
குழந்தை மிட்டாயை ஆசைகொண்ட பார்வையால் பார்கிறது
പര്യായപദങ്ങൾ : ஆசைகொண்ட, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்கொண்ட, ஆவல்நிறைந்த, பிடித்தமான, விருப்பமான, விருப்பமுள்ள, விருப்பம்கொண்ட, விருப்பம்நிறைந்த
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றைக் குறித்து எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல் உள்ள நிலை.
ഉദാഹരണം :
புராண யுகத்தில் அசுரர்கள் ஆசைநிறைந்த மனம் கொண்டவர்களாக இருந்தனர்
പര്യായപദങ്ങൾ : அவாவான, அவாவுள்ள, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்நிறைந்த, விருப்பமான, விருப்பமுள்ள, விருப்பம்நிறைந்த
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो इच्छा से पूर्ण हो या जिसे बहुत सारी इच्छाएँ हों।
पौराणिक युग में इच्छापूर्ण असुर अपनी इच्छाओं की पूर्ति के लिए भगवान भोलेनाथ की आराधना करते थे।