അർത്ഥം : பிரிட்டன் நாட்டில் வசிக்கும்
ഉദാഹരണം :
எங்கள் நாட்டிற்கு பிரிட்டானிய நாட்டவர்கள் வந்தனர்.
പര്യായപദങ്ങൾ : பிரிட்டானிய
അർത്ഥം : ஆங்கிலேயரோடு தொடர்புடைய
ഉദാഹരണം :
தென்னாப்பிரிக்கா செய்த ஆக்கிரமிப்பால் மிகவும் அதிகமாக ஆங்கிலேய மக்களின் அதிகமான பொருள் நஷ்டமடைந்தது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : இங்கிலாந்து தொடர்பான
ഉദാഹരണം :
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர் ஆனால் ஆங்கிலேய கலாசாரம் இன்னும் பரவியிருக்கிறது.
പര്യായപദങ്ങൾ : இங்கிலாந்து நாட்டு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
इंग्लैंड से संबंधित या इंग्लैंड का।
अंग्रेज तो चले गए पर अंग्रेजी सभ्यता यहीं रह गई।Of or relating to or characteristic of England or its culture or people.
English history.അർത്ഥം : பிரிட்டன் அல்லது அதன் சம்பந்தப்பட்ட
ഉദാഹരണം :
இந்தியா நீண்ட காலம் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் இருந்தது.
പര്യായപദങ്ങൾ : பிரிட்டிஷ் ஏகாதிபத்திய
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Of or relating to or characteristic of Great Britain or its people or culture.
His wife is British.