അർത്ഥം : மதிப்பு, மரியாதை, கௌவரம் முதலியன குறைவதால் ஏற்படும் இழிநிலை.
ഉദാഹരണം :
நாம் யாரையும் அவமானப்படுத்தக் கூடாது
പര്യായപദങ്ങൾ : அவமானம், இழிவு, கீழ்த்தரம், தரக்குறைவு, நிந்தை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह बात या कार्य जिससे किसी का मान या प्रतिष्ठा कम हो।
हमें किसी का अपमान नहीं करना चाहिए।അർത്ഥം : நாகரிகமற்ற நிலை அல்லது இயல்பு
ഉദാഹരണം :
அநாகரிகமான மனிதனை விலங்காக எண்ணுகின்றனர்
പര്യായപദങ്ങൾ : அநாகரிகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மானம் மற்றும் அவமானம்
ഉദാഹരണം :
உண்மையான துறவியை கூட்டத்தில் அவமரியாதை செய்தார்கள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பிறர் அல்லது பெறியவர் வாக்கை கேட்காமல் அலட்சியப்படுத்துவது
ഉദാഹരണം :
அவன் அவமரியாதை செயல்களை செய்கிறான்
പര്യായപദങ്ങൾ : பயமற்றதன்மை, மூர்க்கத்தனம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :