പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அழுத்து എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அழுத்து   வினைச்சொல்

അർത്ഥം : விரல்களை மடக்கிக் கொண்டு பலமாக அழுத்தல்

ഉദാഹരണം : ராமு என்னை விரலால் அடிக்கடி குத்துகிறான் ஆனால் நான் எதுவும் பேசவில்லை

പര്യായപദങ്ങൾ : குத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अंगुली, छड़ी आदि से दबाना।

रामू मुझे अंगुली से बार-बार खोद रहा था पर मैंने कुछ नहीं बोला।
खोदना

അർത്ഥം : ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால் உருக்குலைதல்.

ഉദാഹരണം : என்னுடைய மோதிரம் கதவில் நசுக்கப்பட்டது

പര്യായപദങ്ങൾ : நசுக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु पर दबाव पड़ना।

मेरी उँगली किवाड़ में दब गई।
चँपना, चपना, दबना

Place between two surfaces and apply weight or pressure.

Pressed flowers.
press

അർത്ഥം : அழுத்து, அமுக்கு

ഉദാഹരണം : மருத்துவர் ராஜேஷின் கொப்பளத்தை அழுத்தினார்.

പര്യായപദങ്ങൾ : அமுக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

उभरे, फूले या उठे हुए तल को भीतर की ओर दबाना।

डॉक्टर ने हाथ के बढ़े हुए फोड़े को पिचकाया।
पिचकाना, बिठाना, बैठाना

അർത്ഥം : மேற்பரப்பிலிருந்து சற்று கீழ் இறங்குவது

ഉദാഹരണം : இந்த ஷோபாவில் உட்கார்ந்தால் அமுங்குகிறது.

പര്യായപദങ്ങൾ : அமுங்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ऊपरी तल का कुछ नीचा हो जाना।

बैठने पर यह सोफा बहुत दबता है।
दबना, धँसना

Droop, sink, or settle from or as if from pressure or loss of tautness.

droop, flag, sag, swag

അർത്ഥം : நசுக்கப்படுவது அல்லது தாக்கப்படுவது

ഉദാഹരണം : மனோகர் இன்று என்னுடைய கைகளை நசுக்கினான்

പര്യായപദങ്ങൾ : நசுக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ठोंका जाना या मार खाना।

मनोहर आज मेरे हाथों ठुकेगा।
ठुकना, पिटना

അർത്ഥം : அழுத்து

ഉദാഹരണം : அவன் துணிகளை நன்றாக அழுத்தி தேய்த்து இஸ்திரி போட்டான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ऊपर से इस प्रकार भार रखना, जिससे कोई चीज़ नीचे की ओर धँसे या इधर-उधर हट न सके।

पनीर का थक्का बनाने के लिए उसे कपड़े में बाँधकर बट्टे के नीचे दबाया है।
चाँपना, चापना, दबाना

किसी पर किसी ओर से इस प्रकार ज़ोर पहुँचाना कि उसे पीछे हटना पड़े।

कम्प्यूटर चालू करने के लिए गोलू ने उसका बटन दबाया।
दबाना

Exert pressure or force to or upon.

He pressed down on the boards.
Press your thumb on this spot.
press

അർത്ഥം : அழுத்து

ഉദാഹരണം : கணினியை உபயோகப்படுத்துவதற்காக ராம் அதன் பொத்தானை அழுத்தினான்.