അർത്ഥം : அழகு, வசீகரம்
ഉദാഹരണം :
குழந்தையின் புன்னகை வசீகரம் நிறைந்தது.
പര്യായപദങ്ങൾ : வசீகரம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Pleasantness resulting from agreeable conditions.
A well trained staff saw to the agreeableness of our accommodations.അർത്ഥം : அழகு, எழில்
ഉദാഹരണം :
காஷ்மீரின் இயற்கை அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
പര്യായപദങ്ങൾ : எழில்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
सुंदर होने की अवस्था या भाव।
कश्मीर की सुंदरता देखते ही बनती है।The qualities that give pleasure to the senses.
beautyഅർത്ഥം : கண்ணாலோ காதாலோ மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி
ഉദാഹരണം :
அந்த மாளிகையின் அழகானது அனைவரையும் கவர்கிறது
പര്യായപദങ്ങൾ : வனப்பு
അർത്ഥം : கண்ணாலோ காதாலோ மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி
ഉദാഹരണം :
ராஜகுமாரியின் அழகைப் பார்த்து அனைவரும்
പര്യായപദങ്ങൾ : வனப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The quality of being magnificent or splendid or grand.
For magnificence and personal service there is the Queen's hotel.അർത്ഥം : சிங்காரமும் கலைநய உணர்வும் கொண்டிருப்பது
ഉദാഹരണം :
உயர்குடியில் பிறந்த அவனுடைய நயநாகரிகம் சிறப்புடையதாய் இருந்தது.
പര്യായപദങ്ങൾ : நயநாகரிகம், நேர்த்தி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A refined quality of gracefulness and good taste.
She conveys an aura of elegance and gentility.അർത്ഥം : அழகு, சௌந்தர்யம்
ഉദാഹരണം :
சூரிய அஸ்தமனத்தின் போது வானம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
പര്യായപദങ്ങൾ : சௌந்தர்யம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : முஸ்லீம்களின் படி ஜன்னத் என்பது அழகு
ഉദാഹരണം :
சொர்கத்தில் அழகு வாசம் செய்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
(Islam) one of the dark-eyed virgins of perfect beauty believed to live with the blessed in Paradise.
houri