പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அழகான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அழகான   பெயரடை

അർത്ഥം : அழகிய,அழகான

ഉദാഹരണം : பாலகிருஷ்ணனின் அழகிய முகம் கோபியர்களைக் கவர்ந்தது.

പര്യായപദങ്ങൾ : அழகிய


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसे सरलता या आसानी से देखा जा सके।

पंडालों की सुदर्शन प्रतिमाएँ बहुत ही भव्य थीं।
सुदर्श, सुदर्शन

Very pleasing to the eye.

My bonny lass.
There's a bonny bay beyond.
A comely face.
Young fair maidens.
bonnie, bonny, comely, fair, sightly

അർത്ഥം : மிகவும் அழகாக ( பெண் )

ഉദാഹരണം : அந்த அழகான பெண் குணமுள்ளவனாகவும் இருந்தார்

പര്യായപദങ്ങൾ : இராமமான, எழிலான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बहुत सुन्दर (स्त्री)।

वह लावण्यवती महिला गुणी भी है।
लावण्यमयी, लावण्यवती

അർത്ഥം : பார்ப்பதற்கு அழகாக இருப்பது

ഉദാഹരണം : சீலா ஒரு அழகான பெண் ஆவாள்

പര്യായപദങ്ങൾ : அழகிய, எழிலான, சுந்தரமான, வனப்பான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो दिखने में सुंदर हो (महिला)।

शीला एक रूपवती महिला है।
रूपमनी, रूपमयी, रूपवती, रूपसी

അർത്ഥം : அழகாக இருக்கக்கூடிய

ഉദാഹരണം : அந்த அழகான நபருக்கு அழகை தவிர வேறெதுவும் கிடையாது

പര്യായപദങ്ങൾ : இராமமான, எழிலான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रमण करने वाला या मजा उड़ाने वाला।

उस अभिरामी व्यक्ति को रमण के अतिरिक्त कुछ और नहीं सूझता है।
अभिरामी

അർത്ഥം : ஒன்றை நல்ல முறையில் வேலை செய்வதற்கு பயன்படுத்துவது

ഉദാഹരണം : லாதாவின் மாமனார் வீட்டில் அழகான மருமகளை அடைந்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்

പര്യായപദങ്ങൾ : அழகுள்ள


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

അർത്ഥം : பார்ப்பதற்கும், கேட்பதற்கும் புலன்களுக்கு இனிமை அளிக்கக்கூடியவை.

ഉദാഹരണം : வித்தியாபதி கீர்த்தனைகளின் தொகுப்பில் ராரதாவின் அழகான வர்ணனை கிடைக்கின்றது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिससे सौंदर्य का बोध हो।

विद्यापति पदावली में राधा का सौंदर्यात्मक वर्णन मिलता है।
सौंदर्य बोधात्मक, सौंदर्यपरक, सौंदर्यात्मक

Concerning or characterized by an appreciation of beauty or good taste.

The aesthetic faculties.
An aesthetic person.
Aesthetic feeling.
The illustrations made the book an aesthetic success.
aesthetic, aesthetical, esthetic, esthetical

അർത്ഥം : மிகவும் அழகாக

ഉദാഹരണം : இந்த சிவன் கோயில் இங்கேயுள்ள அழகான கோயில்களில் ஒன்றாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : இராமமான, எழிலான, ஏரான, கவினான, கோலமான, சுந்தரமான, வனப்பான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सबसे सुंदर।

यह शिव मंदिर यहाँ के सुंदरतम मंदिरों में से एक है।
सुंदरतम

അർത്ഥം : ஒன்றில் அழகு மிகுந்திருப்பது

ഉദാഹരണം : அவன் தெய்வீகமான அல்லது அழகான ஆடை அணிந்திருந்தான்

പര്യായപദങ്ങൾ : எழிலான, சுந்தரமான, வனப்பான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बहुत ही बढ़िया या अच्छा।

उसने दिव्य वस्त्र धारण किया।
दिव्य

അർത്ഥം : கண்ணாலோ காதாலோ மனதாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி.

ഉദാഹരണം : அவன் ஒரு அழகாக பையன்

അർത്ഥം : கண்ணாலோ காதாலோ, மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி.

ഉദാഹരണം : திருமணத்தின் போது மக்கள் தன்னை அழகாகவும் இளமையாகவும் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்

പര്യായപദങ്ങൾ : இலட்சணமான, சுந்தரமான, சௌந்தரியமான, லட்சணமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Pleasing in appearance especially by reason of conformity to ideals of form and proportion.

A fine-looking woman.
A good-looking man.
Better-looking than her sister.
Very pretty but not so extraordinarily handsome.
Our southern women are well-favored.
better-looking, fine-looking, good-looking, handsome, well-favored, well-favoured

Marked by up-to-dateness in dress and manners.

A dapper young man.
A jaunty red hat.
dapper, dashing, jaunty, natty, raffish, rakish, snappy, spiffy, spruce

അർത്ഥം : அழகான, அழகிய, கவர்ச்சியான

ഉദാഹരണം : அவளுடைய அழகிய கண்கள் எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.

പര്യായപദങ്ങൾ : அழகிய, கவர்ச்சியான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसमें मद हो या जान पड़े।

उसकी मस्त आँखें सबको लुभाती हैं।
नशीला, मस्त