അർത്ഥം : இதன் மேல் பாத்திரங்கள் வைக்கப்படும் அடுக்கடுக்காக இருக்கும் மரத்தினாலான ஒரு நாற்சதுர பலகை
ഉദാഹരണം :
கன்னார் சில பாத்திரங்களை அலமாரியில் அடுக்கிக் கொண்டிருக்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
काठ का वह चौड़ा टुकड़ा जिसपर बरतन रखकर रेती से रेतते हैं।
ठठेरा कुछ बरतनों को फरही पर रखकर रेत रहा है।അർത്ഥം : பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைப்பதற்கு மரத்தாலோ அல்லது இரும்பாலோ செய்யப்படும் பொருள்.
ഉദാഹരണം :
எங்கள் வீட்டிற்கு அலமாரி செய்ய ஆச்சாரி வந்தார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : உயரமான இடத்தில் பொருட்களை அடுக்கி வைக்கப்பயன்படும் மரத்தால் அல்லது இரும்பால் செய்த ஒன்று.
ഉദാഹരണം :
அவள் அலமாரியில் பொருட்களை அடுக்கி வைத்தாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A support that consists of a horizontal surface for holding objects.
shelf