അർത്ഥം : துக்கம் நிறைந்திருக்கும் நிலை
ഉദാഹരണം :
மக்களுக்கு கடவுளின் நினைவு முக்கியமாக துக்கமயமான நிலையிலேயே வருகிறது
പര്യായപദങ്ങൾ : அரந்தையான நிலை, அல்லலான நிலை, அழுங்கலான நிலை, இடும்பையான நிலை, இன்னலான நிலை, இழிகடையான நிலை, உறுகலான நிலை, கம்பலையான நிலை, கஷ்டமான நிலை, சலனமான நிலை, துக்கமயமான நிலை, நடலையான நிலை, நொம்பலமான நிலை, வருத்தமான நிலை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह अवस्था जो दुख से पूर्ण हो।
लोगों को प्रभु की याद विशेषकर दुखावस्था में ही आती है।