പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அலங்காரம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அலங்காரம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : அலங்கரிக்கப்பட்ட நிலை.

ഉദാഹരണം : சீதா அலங்கார அறையில் ஒரு மணிநேரம் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள்

പര്യായപദങ്ങൾ : ஒப்பனை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Cosmetics applied to the face to improve or change your appearance.

make-up, makeup, war paint

അർത്ഥം : அலங்காரப் பொருட்கள்

ഉദാഹരണം : கடைத்தெருவில் உள்நாடு -அயல்நாட்டின் வித விதமான அலங்காரப் பொருட்கள் கிடைக்கின்றன

പര്യായപദങ്ങൾ : அலங்காரப்பொருட்கள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शृंगार या सजावट का सामान।

बाजार में देश-विदेश के तरह-तरह के प्रसाधन उपलब्ध हैं।
प्रसाधन, प्रसाधन-सामग्री, मेकअप, सौन्दर्य प्रसाधन

A toiletry designed to beautify the body.

cosmetic

അർത്ഥം : அலங்கரிக்கப்பட்ட நிலை.

ഉദാഹരണം : அதிகமான பெண்மணிகள் அலங்காரம் செய்து கொண்டு வெளியே கிளம்புகின்றனர்

പര്യായപദങ്ങൾ : ஒப்பனை

അർത്ഥം : செய்யுளின் பொருளை சிறப்பிக்கும் அலங்கார உத்தி

ഉദാഹരണം : முக்கியமாக அணி இரண்டு வகையில் காணப்படுகிறது சொல்லணி மற்றும் பொருளணி

പര്യായപദങ്ങൾ : அணி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

साहित्य में वर्णन करने की वह रीति जिससे चमत्कार और रोचकता आती है।

विशेषकर अलंकार दो प्रकार के होते हैं, शब्दालंकार और अर्थालंकार।
अलंकार, अलङ्कार

Language used in a figurative or nonliteral sense.

figure, figure of speech, image, trope

അർത്ഥം : அழகிற்காக செய்தல்

ഉദാഹരണം : அவள் வீடு மிகவும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जो सुन्दर बनाने या सजाने के लिए प्रयुक्त होता हो।

अलंकारों से इस मूर्ति को विभूषित करो।
अलंकरण, अलंकार, अलङ्कार, सजावट, सजावटी वस्तु

Something used to beautify.

decoration, ornament, ornamentation

അർത്ഥം : ஒன்றை அல்லது ஒருவரை அழகுப்படுத்துதல்.

ഉദാഹരണം : ராஜகுமாரனின் பட்டா அபிஷேகத்தை முன்னிட்டு மாளிகையின் அலங்கரிப்பு பார்க்க வைத்தது

പര്യായപദങ്ങൾ : அலங்கரிப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अलंकृत करने या सजाने की क्रिया।

राजकुमार के राज्याभिषेक के अवसर पर सभी लोग राजमहल की सजावट में लगे हैं।
अभ्यंजन, अभ्यञ्जन, अलंकरण, आराइश, ज़ीनत, जीनत, विन्यसन, विन्यास, सजावट, सज्जा, साज, साज सजावट, साज सज्जा, साज-सजावट, साज-सज्जा, साज़

The act of adding extraneous decorations to something.

embellishment, ornamentation

അർത്ഥം : அலங்கரிப்பு - பகட்டு

ഉദാഹരണം : சீலா எங்கு போனாலும் ஒரு மணி நேரத்திற்கு அலங்காரம் செய்துகொள்கிறாள்

പര്യായപദങ്ങൾ : அணி, ஒப்பனை, கட்டழகு, சிங்காரம், சோடனை, ஜோடனை, புணைவு, பொற்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बनाव-सिंगार।

शीला कहीं जाने से पहले घंटों तक टीमटाम करती है।
टीम टाम, टीम-टाम, टीमटाम

അർത്ഥം : கவிதை காப்பியத்தின் கவர்ச்சிகரமான நடை

ഉദാഹരണം : இந்த கவிதையின் அலங்காரம் சிறப்பாக அமைந்தது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक अर्थालंकार।

हेतु में कारण ही कार्य के रूप में दिखलाया जाता है।
हेतु

അർത്ഥം : அலங்கரிக்கும் அல்லது அழகூட்டும் செயல்

ഉദാഹരണം : கிருஷ்ணன் மூலமாக ராதையின் அலங்காரத்திற்கு பிறகு காவியம் முடிவடைந்துவிட்டது

പര്യായപദങ്ങൾ : அலங்கரிக்க, அழகுறுத்த, அழகூட்டும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शृंगार करने या सजाने की क्रिया।

कृष्ण द्वारा राधा के प्रसाधन के बाद काव्य समाप्त हो जाता है।
अभिमंडन, अभिमण्डन, प्रसाधन, सँवारना, सजाना