പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அறை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அறை   வினைச்சொல்

അർത്ഥം : அறை

ഉദാഹരണം : ஆசிரியர் மாணவனை ஓங்கி அறைந்தார்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

नायिका या प्रियतम से मिलने के लिए जाना।

वे प्रतिदिन वाटिका में अभिसारते हैं।
अभिसरना, अभिसारना

Go on a date with.

Tonight she is dating a former high school sweetheart.
date

அறை   பெயர்ச்சொல்

അർത്ഥം : மனிதர்கள் விரித்த கையாலும், விலங்குகள் முன்னங்காலாலும் ஒரு பரப்பில் வேகத்துடன் கொடுக்கும் அடி.

ഉദാഹരണം : அவன் என்னை அறைந்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पूरी हथेली से किया जाने वाला आघात।

उसने मुझे एक थप्पड़ मारा।
चटकन, चटका, चपत, चपेट, चपेटा, चाँटा, झाँपड़, झापड़, तड़ी, तमाचा, थपेड़ा, थप्पड़, लप्पड़, लफ्फड़, हाथ

The act of smacking something. A blow delivered with an open hand.

slap, smack, smacking

അർത്ഥം : அறையில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள்

ഉദാഹരണം : அவன் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடனே அந்த அறையை அலங்கோலமாக்கினான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बस्ते में रखी हुई वस्तुएँ।

उसने विद्यालय से घर आते ही बस्ता बिखेर दिया।
बस्ता

അർത്ഥം : வீட்டின் கட்டடத்தின் உட்பகுதியில் சுவர், கதவு, ஜன்னல் முதலியன வைத்துத் தனித்தனியாகத் தடுக்கப்படும் இடம்

ഉദാഹരണം : அவளுடைய பேச்சை கேட்டு அறை முழுவதும் சிரித்து விட்டனர்

പര്യായപദങ്ങൾ : கூடம், வகுப்பறை, வகுப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी कमरे में उपस्थित लोग।

उसकी बात सुनकर पूरा कमरा हँसने लगा।
कक्ष, कमरा

The people who are present in a room.

The whole room was cheering.
room

അർത്ഥം : வீட்டின் அல்லது கட்டடத்தின் உள்ளே கதவு, ஜன்னல் முதலியன வைத்து சுவரால் தனித்தனியாகத் தடுக்கப்படும் இடம்.

ഉദാഹരണം : என்னுடைய அறை அங்கே இருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चारों ओर से दीवारों से घिरा और छाया हुआ मकान आदि का छोटा हिस्सा।

मेरा कमरा दूसरी मंज़िल पर है।
कक्ष, कमरा, कोष्ठ, घर, रूम, सेल

An area within a building enclosed by walls and floor and ceiling.

The rooms were very small but they had a nice view.
room