അർത്ഥം : அறிவுகுறைவாக உள்ளவன்
ഉദാഹരണം :
அறிவீனமான மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் அதிகமுயற்சி செய்ய வேண்டும்
പര്യായപദങ്ങൾ : அறியாமையான, அறிவற்ற, அறிவில்லாத, அறிவீனமான, அறிவுஇல்லாத, அறிவுகுறைவான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
कम या थोड़ी समझ वाला।
अल्पज्ञ विद्यार्थियों को पढ़ाने के लिए शिक्षकों को अधिक मेहनत करनी चाहिए।അർത്ഥം : நல்ல அறிவாற்றல் இல்லாமல் இருப்பது
ഉദാഹരണം :
அறிவீனமான நபரிடம் இது போன்ற செய்திகளைக் கேட்பதில் என்ன பயன்?
പര്യായപദങ്ങൾ : அறியாமையான, அறிவற்ற, அறிவில்லாத, அறிவீனமான, அறிவுஇல்லாத, அறிவுகுறைவான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத்தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது.
ഉദാഹരണം :
அவன் அறிவில்லாத பையன், அவள் முட்டாள்தனமான பெண்
പര്യായപദങ്ങൾ : அறிவில்லாத, அறிவுகெட்ட, அறிவுமங்கிய, புத்திகெட்ட, முட்டாள்தனமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जिसे बुद्धि न हो या बहुत कम हो या जो मूर्खतापूर्ण आचरण करता हो।
मूर्ख लोगों से बहस नहीं करनी चाहिए।