പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அறிவாளி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அறிவாளி   பெயர்ச்சொல்

അർത്ഥം : கூர்மையான அறிவுடையவன்.

ഉദാഹരണം : எனக்கு வியாபாரம் செய்ய ஒரு புத்திசாலி தேவை

പര്യായപദങ്ങൾ : புத்திசாலி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी काम या रोजगार आदि में साझा रखनेवाला व्यक्ति।

इस व्यापार को करने के लिए मुझे एक साझेदार की आवश्यकता है।
अंशक, अंशी, पट्टीदार, बखरी, बखरैत, बख़री, बख़रैत, भागीदार, शरीक, सहभागी, साझी, साझीदार, साझेदार, हिस्सेदार

A person who is a member of a partnership.

partner

അർത്ഥം : கூர்ந்த அறிவு உடையவர்.

ഉദാഹരണം : புத்திசாலி எந்த வேலையும் எளிதாக செய்வான்

പര്യായപദങ്ങൾ : ஞானமானவன், ஞானமுள்ளவன், புத்திசாலி, மதியாளன், மனக்கூர்மைசாலி, விவேகவாதி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

युक्ति से पूर्ण होने की अवस्था या भाव।

युक्तिपूर्णता से कोई भी काम आसानी से किया जा सकता है।
युक्तिपूर्णता, समझदारी

Subtly skillful handling of a situation.

delicacy, diplomacy, discreetness, finesse

അർത്ഥം : எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன்.

ഉദാഹരണം : புத்திசாலிகளின் நட்பால் நாமும் புத்திசாலியாகலாம்

പര്യായപദങ്ങൾ : ஞானமுள்ளவன், புத்திசாலி, புத்திமான், மதிவான், விவேகவான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

A person who uses the mind creatively.

intellect, intellectual

അർത്ഥം : கூர்ந்த அறிவுடையவர்.

ഉദാഹരണം : இந்தியா ஆரம்பத்திலிருந்தே அறிவாளிகளின் தேசமாகும்

പര്യായപദങ്ങൾ : பண்டிதர், மேதை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जिसे किसी चीज का अच्छा ज्ञान हो।

भारत शुरू से ही ज्ञानियों का देश रहा है।
अर्क, अल्लामह, अल्लामा, कोबिद, कोविद, जानकार, ज्ञाता, ज्ञानी, पंडित, भिज्ञ, विद्वान, विवुध, विवेकज्ञ, वेध, वेधा, सुमन

Someone who has been admitted to membership in a scholarly field.

initiate, learned person, pundit, savant

അർത്ഥം : ஒரு கருத்தில் அறிவுமட்டுமில்லாமல் அதிலுள்ள அறிவான விசயங்களையும் எடுத்துக் கூறுபவர்

ഉദാഹരണം : அறிவாளி புத்தியின் சிறப்பை நன்றாக எடுத்துரைக்கிறான்

പര്യായപദങ്ങൾ : அறிவுள்ளவன், புத்திசாலி, புத்தியுள்ளவன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह वाद जिसमें केवल बुद्धिसंगत या समझ में आनेवाली बातें मानी जाती हैं।

बुद्धिवाद बुद्धि के महत्व को प्रतिपादित करता है।
बुद्धिवाद

The doctrine that reason is the right basis for regulating conduct.

freethinking, rationalism