പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அறிவற்ற എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அறிவற்ற   பெயரடை

അർത്ഥം : அறிவுகுறைவாக உள்ளவன்

ഉദാഹരണം : அறிவீனமான மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் அதிகமுயற்சி செய்ய வேண்டும்

പര്യായപദങ്ങൾ : அறியாமையான, அறிவில்லாத, அறிவீனமான, அறிவுஇல்லாத, அறிவுகுன்றிய, அறிவுகுறைவான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कम या थोड़ी समझ वाला।

अल्पज्ञ विद्यार्थियों को पढ़ाने के लिए शिक्षकों को अधिक मेहनत करनी चाहिए।
अल्पज्ञ, अल्पदृष्टि, अल्पबुद्धि, कम-समझ, तुच्छ-बुद्धि, बोदा, बोद्दा

Having a mental age of three to seven years.

idiotic, imbecile, imbecilic

അർത്ഥം : நல்ல அறிவாற்றல் இல்லாமல் இருப்பது

ഉദാഹരണം : அறிவீனமான நபரிடம் இது போன்ற செய்திகளைக் கேட்பதில் என்ன பயன்?

പര്യായപദങ്ങൾ : அறியாமையான, அறிவில்லாத, அறிவீனமான, அறிவுஇல்லாத, அறிவுகுன்றிய, அறிவுகுறைவான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो अच्छा जानकार न हो।

अल्पज्ञ व्यक्ति से ऐसी गूढ़ बातें पूछने से क्या फायदा होगा।
अल्पज्ञ

അർത്ഥം : அறிவில்லாத தன்மை.

ഉദാഹരണം : விவேகமில்லாத கம்சன் பகவான் கிருஷ்ணனை துன்புறுத்துவதற்காக அதிக முயற்சி செய்தான் அதில் வெற்றி கிடைக்கவில்லை

പര്യായപദങ്ങൾ : அறிவில்லாத, ஞானமற்ற, ஞானமில்லாத, புத்தியற்ற, புத்தியில்லாத, மதியற்ற, மதியில்லாத, விவேகமற்ற, விவேகமில்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो विवेकी न हो या जिसे भले-बुरे का ज्ञान न हो।

अविवेकी कंस ने भगवान कृष्ण को मारने के अनेकों प्रयास किए पर सफल नहीं हुआ।
अंधा, अजान, अजानी, अनसमझ, अनसमझा, अबधू, अबुझ, अबुध, अबोध, अमति, अविचारी, अविवेकी, नासमझ, बेसमझ, विवेकहीन

Lacking sense or discretion.

His rattlebrained crackpot ideas.
How rattlepated I am! I've forgotten what I came for.
rattlebrained, rattlepated, scatterbrained, scatty

അർത്ഥം : எதையும் அறிந்துகொள்ளாமல் இருப்பது மற்றும் முட்டாள்தன்மையுடன் நடப்பது

ഉദാഹരണം : சியாம் அறிவற்ற நபராக இருக்கிறான், அவனுக்கு புரியவைத்து எந்த பலனும் இல்லை

പര്യായപദങ്ങൾ : அறிவில்லாத, அறிவீனமான, முட்டாளான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो बहुत समझाने पर भी न समझे और मूर्खता करता चले।

खरदिमाग श्याम को समझाने का कोई फायदा नहीं।
खरदिमाग, खरदिमाग़

Lacking or marked by lack of intellectual acuity.

stupid