പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அறிந்த എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அறிந்த   பெயரடை

അർത്ഥം : ஒருவரையோ அல்லது ஒன்றையோ குறித்த விவரங்களை அறிந்திருத்தல்

ഉദാഹരണം : கடவுள் நல்ல இதயமுள்ள நபர்களை அறிந்துகொள்கிறார்

പര്യായപദങ്ങൾ : தெரிந்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो जाना जा सके या जानने योग्य हो।

ईश्वर सहृदय व्यक्तियों के लिए ज्ञेय है।
अभिमंतव्य, अभिमन्तव्य, अवगत, अवधेय, ग्राह्य, ज्ञातव्य, ज्ञानगम्य, ज्ञेय, बोधगम्य, बोध्य, वेदितव्य

Capable of being apprehended or understood.

apprehensible, graspable, intelligible, perceivable, understandable

അർത്ഥം : முதலிலேயே தெரிந்த

ഉദാഹരണം : இவை அனைத்தும் ஏற்கனவே அறிந்த பொருட்களாகும் வேறு ஏதாவது புதிய பொருட்களை காட்டுங்கள்

പര്യായപദങ്ങൾ : அறிமுகமான, தெரிந்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पहले से जाना हुआ।

ये सभी अभिज्ञात वस्तुएँ हैँ कुछ नया दिखाइए।
अभिज्ञात, पूर्व परिचित

അർത്ഥം : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல்.

ഉദാഹരണം : இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை

പര്യായപദങ്ങൾ : அனுபவமான, அனுபவமுள்ள, அறிந்துள்ள, தெரிந்த, தெரிந்துள்ள, பக்குவமான, பக்குவமுள்ள


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अनुभव रखनेवाला या जिसे किसी काम,वस्तु आदि का अनुभव हो।

इस काम के लिए एक अनुभवी व्यक्ति की आवश्यकता है।
अनुभवी, आजमूदाकार, आज़मूदाकार, जहाँदीद, जहाँदीदा, जानकार, तजरबाकार, तजरबेकार, तजरुबाकार, तजर्बेकार, तजुरबेकार, तजुर्बेकार, परिपक्व, मँजा हुआ

Having experience. Having knowledge or skill from observation or participation.

experienced, experient

അർത്ഥം : மற்றவர்களிடம் பழகி இருத்தல்.

ഉദാഹരണം : அவன் தெரிந்தவர்களுக்கு புது வருட வாழ்த்துக்கள் தெரிவித்தான்

പര്യായപദങ്ങൾ : தெரிந்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो जाना पहचाना हो या जिसको जाना गया हो।

वह कुछ परिचित लोगों के साथ घूम-घूमकर सबको नववर्ष की शुभकामनाएँ दे रहा है।
आशना, जाना-पहचाना, परिचित, वाक़िफ़, वाकिफ

അർത്ഥം : ஒன்றினுடைய தகவலை சொல்வது அல்லது தகவல் அறிவிக்கப்படுவது

ഉദാഹരണം : இது அனைவரும் அறிந்த தகவலாகும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसकी सूचना दी गई हो या जो सूचित किया हुआ हो।

यह जानकारी सर्व सूचित है।
अभिविझप्त, आगाह, ज्ञापित, प्रतिवेदित, विज्ञप्त, विज्ञापित, संसूचित, सूचित