അർത്ഥം : நீர் கலந்து நைந்து மாவாக்குதல் அல்லது கூழாக்குதல்
ഉദാഹരണം :
இயந்திரத்தில் மாவு அரைத்தனர்
പര്യായപദങ്ങൾ : கூழாக்குதல், மசித்தல், மாவாக்குதல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அரைக்கும் செயல் அல்லது தன்மை
ഉദാഹരണം :
அரைத்தலுக்காக வைக்கப்பட்ட தானியம் மழையில் நனைந்து போகாது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அரைக்கும் செயல்
ഉദാഹരണം :
நன்றாக அரைக்கப்பட்ட மசாலாவினால் காய்கறிகளின் ருசி அதிகமாக இருக்கிறது