അർത്ഥം : ஒன்றில் குறைவான தேர்ச்சி
ഉദാഹരണം :
அவன் படிப்பில் அரை குறையாக இருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : முழுமையடை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The state of being crude and incomplete and imperfect.
The study was criticized for incompleteness of data but it stimulated further research.അർത്ഥം : ஒருவருக்கு முழுமையான அறிவு இல்லாதது
ഉദാഹരണം :
நீங்கள் இந்த வேலையில் எந்த ஒரு அரைகுறையான நபரின் ஆலோசனையையும் எடுத்துக்கொள்ளாதீர்கள்
പര്യായപദങ്ങൾ : அரைகுறையான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जिसे पूर्ण ज्ञान न हो।
आप इस काम में किसी अधबुध व्यक्ति की राय मत लें।അർത്ഥം : நன்றாக உடை அணியாத
ഉദാഹരണം :
அரைகுறை உடை அணிந்த பிச்சைக்காரியை பார்த்து அவருக்கு இரக்கமேற்பட்டது
പര്യായപദങ്ങൾ : அரைகுறையான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :